தேர்தல் பரப்புரை நாளை மாலை முடிவடைகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல கட்டங்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக வேட்பாளர் ஆர். மணியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பரப்புரையில் இருந்த ஒருவரது பெண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு முதல்வரிடம் தொண்டர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார். தொண்டரின் வேண்டுகோளுக்கிணங்க, பிரச்சார வேனில் இருந்து அந்த பெண் குழந்தையை தூக்கிய முதலமைச்சர் குழந்தையை கொஞ்சினார்.
பின்னர் குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் வைத்தார். பெயரை அவர் மைக்கில் அந்த பெயரை சொல்லி வைத்தபோது அந்த இடமே அதிர்ந்து போகும் அளவிற்கு அங்கிருந்தவர்கள் ஆர்ப்பரித்து மகிழந்தனர்.
மேலதிக செய்திகள்
இனிமேல் இந்த காரணத்தை சொல்லி பெற்றோர்கள் தப்பிக்க ...
பிடெக் படிச்சதெல்லாம் இதுக்குத்தானா?... 'சொன்னது ஒ...
ஈழத்தமிழர்களை கொன்றொழித்த சோனியாவின் மகனின் தற்போத...
ப்ளீஸ்...! 'அந்த ஆள எப்படியாச்சும் பிடிச்சிடுங்க.....
ஆபத்தில் சிக்கிய குழந்தையை மீட்க என் உயிரை பணயம் வ...
எதிரே வந்தவர் மீது எச்சிலை துப்பிய இளைஞர்'... 'கொர...
குப்பை எரிப்பது போல கூட்டம் கூட்டமாக உடல்களை எரிக்...
உயிரிழந்த பின்பு முதன்முதலில் நடிகர் விவேக் யாரை ச...