லண்டன் வீர தமிழச்சி- கத்தியை காட்டி காப்புலியை ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம் !

லண்டனில் ஈழத் தமிழர்கள் நடத்தி வரும் கடை ஒன்றுக்குள் ரைபிள் ரக துப்பாக்கி ஒன்றுடன் புகுந்த காப்புலி, தயாகரன் என்ற தமிழரை மிரட்டி பணம் பறிக்க முயன்றார். தான் கொண்டு வந்த துப்பாக்கியால் அவர் நெற்றியை தாக்கி காயப்படுத்தியும் உள்ளார். இன் நிலையில் கீழே ஏதோ சத்தம் கேட்ப்பதை உணர்ந்த விஜிதா ஜெயதேவன்(தங்கச்சி) பின்னால் வந்து பார்த்தவேளை. அண்ணா துப்பாக்கி முனையில் இருந்துள்ளார்.  கீழே வீடியோ இணைப்பு.

தனது அண்ணாவை காப்பாற்ற, மிகவும் துணிச்சலோடு களம் இறங்கிய விஜிதா கத்தி ஒன்றை கொண்டு வந்து காட்டி கள்வன் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்க முயற்சி செய்ததால். நிலை தடுமாறிய கள்வன் தப்பினோம் பிழைத்தோம் என்று கடையில் இருந்து ஓடியுள்ளார். ஆனால் விஜிதா விட்டபாடாக இல்லை. முயற்ச்சி செய்து பறித்துவிட்டார். பறித்தது போதாது என்று அவர் தனை கொண்டு கள்வனை தாக்கியும் உள்ளார். இந்த வீரச் செயலை பல ஆங்கில ஊடகங்கள் பாராட்டியுள்ளது.

நாங்கள் எல்லாம் யார் ? சிங்களவன் துப்பாக்கி கண்டு, குண்டு போடும் விமானங்களை பார்த்து, எத்தனை கொலைகளை பார்த்து இருப்போம். நேற்று வந்த …காப்புலி எங்களுக்கு தூசு, என்று மார் தட்டி நிற்க்கும் வீரத் தமிழச்சிக்கு ஒரு வணக்கம். அண்ணவை காப்பாற்ற அவர் எடுத்துக்கொண்ட துணிச்சலான முடிவு பாராட்டத் தக்கது.  HULL என்னும் இடத்தில் நியூஸ் ஏஜன்ட் கடை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.

Contact Us