கமல் ஹசன் மகள் குத்தாட்டம் – இனி பாருங்க கயிறு மேல நடக்க உள்ளாங்க வீடியோ

கமல் ஹாசனுக்கு வாக்கு போடுமாறு கூறு அவர் மகள், நடு ரோட்டில் போட்ட குத்தாட்ட வீடியோ தான் இன்று இந்தியாவையே புரட்டிப் போட்டுள்ளது. எந்த மாதிரியான கலைக் குடும்பம் ? 3 தலை முறையாக நடித்து வருகிறார்கள். பணம் பெயர் புகழ் என்று எல்லாமே இருக்கு. ஆனால் பார்த்தீர்களா அரசியலுக்கு வந்தால் எப்படி எல்லாம் கீழ தரமாக இருக்க வேண்டி இருக்கு என்று ? கமல் ஹாசனுக்கு வாக்கு போடுங்கள் என்று சொல்லி அவர் மகளே நடு தெருவில் குத்தாட்டம் போடுகிறார். இனி அவர் கயிறு மேல் நடந்தால் கூட ஆச்சரியப் பட இல்லை என்று நெட்டிசன்கள் வறுத்து எடுக்கிறார்கள்.

Contact Us