முஸ்லிம்கள் சம்பாதிக்க முடியாது – மிரட்டும் சீனா நேரடியா அச்சுறுத்தும் வீடியோ காட்சிகள் !

ஸ்வீடனைச் சேர்ந்த H&M எனும் ஆடை நிறுவனம், சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் இருந்து பருத்தியை வாங்கவில்லை எனில், தங்கள் நாட்டில் இருந்து ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது என சீன அரசு கடுமையாக எச்சரித்திருக்கிறது. வீடியோ கீழே இணைப்பு.