செம வெறியில் தூசனம் பேசிய பிக்கு: பிரதமரும் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சரும் தொடர்பில்

மதுபோதையில் இளைஞர் ஒருவரை பொலிசார் முன்னிலையில் தாக்கி வசைமொழி பேசும் பெளத்த பிக்குவுடன் பிரதமரும் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சரும் தொடர்பில் உள்ள படங்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நீங்கள் ஒரு வீடியோவைப் பார்த்து இருப்பீர்கள். தலை முட்ட மது அருந்திவிட்டு, தள்ளாடும் போதையில் பொலிசார் முன் நிலையில் ஒரு இளைஞரை திட்டி தீர்க்கும் பிக்கு இவர் தான். இவரது தொடர்பில் பல முக்கிய புள்ளிகள் இருக்கிறார்கள் பாருங்கள். VIDEO ATTACHED.