ரிஷி அதிரடி: 25,000 ஆயிரம் முதல் 10M வரை கடன் எடுக்க முடியும் என இன்று அறிவிப்பு !

11/03/2020. London, United Kingdom. Budget Day . 10 Downing Street. Chancellor of the Exchequer Rishi Sunak holds up the red box outside Number 11 on his first Budget. Picture by Harriet Pavey/ No 10 Downing Street

பிரித்தானிய திறைசேரி அமைச்சர் ரிஷி சுண்ணக், புதிய கடன் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் குறைந்தது 25,000 ஆயிரம் பவுண்டுகள் தொடக்கம் ஆகக் கூடிய தொகையாக 10 மில்லியன் வரை அரசிடம் இருந்து கடனாக மிக மிக குறைந்த வட்டி விகிதத்தில் பெற முடியும். அது போக தற்போது பாதிக்கப்பட்டுள்ள உணவு விற்க்கும் நிலையங்கள் ஒரு தொகையை மாணியமாக பெறவும் முடியும் என்றும். இதனை திருப்பிக் கட்ட தேவை இல்லை என்று அவர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

கடனை கொடுப்பதன் ஊடாக பிரித்தானிய வணிகத்தை மீண்டும் கட்டி எழுப்ப முடியும் என்றும். மேலும் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் மீண்டும் வியாபாரத்தை தொடங்க சிறிய மாணியம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தல் விடுத்துள்ளார்.