வரும் 2036 வரையில் ரஷ்ய நாட்டின் அதிபராக தொடரும் வகையில் தனக்கு தோதான வகையில் சட்டம் இயற்றியுள்ளார் அந்த நாட்டின் அதிபர் புதின். இதன் மூலம் அடுத்ததாக நடைபெற இருக்கின்ற இரண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் வகையில் சட்டத்தை மாற்றி அமைத்துள்ளார் புதின். தற்போது 68 வயதான அவர் 83 வாயது வரை அதிபராக இருக்கலாம் என கணக்கு போட்டுள்ளார்.
அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே ரஷ்ய அதிபர் தேர்தலில் ஒருவரால் போட்டியிட முடியும். அதை தான் தற்போது நான்கு முறை போட்டியடும் வகையில் சட்டத்தை மாற்றி அமைத்துள்ளார் புதின். ரஷ்ய அதிபரின் பதவி காலம் ஆறு ஆண்டுகள். புதின் கடந்த 2018 தேர்தலில் வென்று இரண்டாவது முறையாக தற்போது அதிபராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
மேலதிக செய்திகள்
எங்கும் பிணக் குவியல், ஒரு நாளைக்கு 3லட்சத்தி 14,0...
கைலாசாவில் இந்திய பக்தர்களுக்கு அனுமதியில்லை' - நி...
யாழில் இடம்பெற்ற கொடூர சம்பவம்; கொலை செய்துவிட்டு ...
3 லட்சம் ரூபாய் பைக் வாங்கி, லீசிங் கட்ட முடியாமல்...
நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கொலைகார காங்கிரஸ் கட்...
சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த பெண்ணை பிடித்து ப...
பழகிய நான்கு நாட்களில் ... கள்ளகாதலனுடன் சேர்ந்து ...
கள்ளக்காதலியால் இப்படி மாறிட்டானே ... யூடியூப் பிர...