168க்கும் அதிக ஆசனங்களை பிடித்து தி.மு.க தமிழ் நாட்டில் ஆட்சியமைக்கும் கருத்துக் கணிப்பு !

கடந்த 6ம் திகதி நடைபெற்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் 30 நாட்களில் வெளியாக உள்ள நிலையில். அ.தி.மு.க கட்சியின் பல வாக்குகள் பிரிந்து அ.ம.முக கட்சி(அம்மா -தீபா) சென்றுள்ளது. இதன் காரணத்தாலும். மேலும் மத்திய அரசின் கைப் பொம்மைகளாக எடப்பட்டி இருப்பதனாலும், மக்கள் தி.மு.காவுக்கே அதிக அளவில் வாக்குகளை செலுத்தி உள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதன் அடிப்படையில், தி.மு.க ஆட்சியமைக்க 75% சத விகிதம் வாய்ப்புகள் உள்ளது. வாக்கு போடப்பட்ட மின்ணனு சாதனத்தை மாற்றியமைக்காவிட்டால், நிச்சயம் தி.மு.க வெல்லும்.

Contact Us