விடுதலைப் புலிகள் ஆட்ச்சிக் காலத்தில், தமிழீழ காவல் துறை பெரும் பணி ஆற்றியது யாவரும் அறிந்த விடையமே. அவர்கள் நீல நிறை மேலாடை அணிந்து பணியாற்றி வந்தார்கள். அதனை ஒத்த சீருடையில் யாழ் மாநகர காவல் தொழிலாளிகள் சிலர் வேலை பார்க்க ஆரம்பித்தவேளை. இது புலிகளின் சீருடையை ஒத்ததாக உள்ளது என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இதனை அடுத்து சற்று முன்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேயர் மணிவண்ணனை கைதுசெய்து வவுனியா அழைத்துச் சென்றுள்ளார்கள். இதனை தொடர்ந்து பல உலக நாடுகளில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது. இதனை தயவு செய்து தமிழர்களே நீங்கள் வசிக்கும் நாடுகளில் உள்ள, அரசுக்கு தெரியப்படுத்தி, உங்கள் கண்டன் குரலை எழுப்புங்கள். கீழே வீடியோ இணைப்பு.
மேலதிக செய்திகள்
என்ன மாதிரி 'கேப்டன்சி'ங்க இது??.. சத்தியமா என்னால...
என்னங்க, பென்சிலை காணோம்ன்னு சொல்றது போல இருக்கு'....
உதட்டில் லிப்ஸ்டிக்'... 'ஒய்யாரமாக சேலையில் போஸ்'....
ஐயோ, என்னோட மேக்கப் கலைஞ்சு போகும்'... 'மாஸ்க் போட...
DUDE, கொரோனான்னு ஒண்ணு கிடையாது'... 'அப்படி சொல்றவ...
மண்டையை பிளக்கும் உச்சி வெயில்'... '5 மாத கர்ப்பம்...
அவர் என்ன விட்டு போயிட்டாரா...? 'அம்மாவுக்கு ஏதாவத...
சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இருந்து வந்த பாராட்டு'.....