மாகாராணியாரின் கணவர் சற்று முன்னர் 99 வயதில் காலமானார் !

பிரித்தானியாவின் மாகாராணியாரின் கணவர் இளவரசர் பிலிப் பவர்கள் சற்று முன்னர் தனது 99வது வயதில் காலமானார். அவருக்கு நீண்ட நாளாக, இதயக் கோளாறு இருந்து வந்த நிலையில் கடைசியாக 28 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன் நிலையில் அவருக்கு மேலதிகமாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்தே அவர் இன்று காலமானதாக வின்சர் காசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Contact Us