திருகோணமலை தம்பலகாமம் அக்போதி விகாரையில் சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு ஒருவர் பொலனறுவையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை தம்பலகாமம் 96ம் கட்டை பகுதியிலுள்ள விகாரையின் 55வயதுடைய குறித்த பிக்கு கெமுனுபுரா தம்ம தேரோ என அறியப்படுகின்றார்.
இவர் குடிபோதையில் பொலனறுவையில் புதுங்கி இருந்ததுடன் பொதுமக்களால் இனங்காணப்பட்டதும் தப்பிச்சென்ற போது மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
இவர் கந்தளாய், தம்பலகாமம், சேருவில பகுதியிலுள்ள விகாரைகளில் நீண்டகாலம் தங்கிருந்து பிரதம தேரோவாக காணப்பட்டுள்ளார்.
இந்த முதிய தேரர் தனது விகாரைக்கு வரும் சிறுமிகளை துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கி பாலியல் நடத்தைகளுக்கு தூண்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக செய்திகள்
எங்கும் பிணக் குவியல், ஒரு நாளைக்கு 3லட்சத்தி 14,0...
கைலாசாவில் இந்திய பக்தர்களுக்கு அனுமதியில்லை' - நி...
யாழில் இடம்பெற்ற கொடூர சம்பவம்; கொலை செய்துவிட்டு ...
3 லட்சம் ரூபாய் பைக் வாங்கி, லீசிங் கட்ட முடியாமல்...
நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கொலைகார காங்கிரஸ் கட்...
சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த பெண்ணை பிடித்து ப...
பழகிய நான்கு நாட்களில் ... கள்ளகாதலனுடன் சேர்ந்து ...
கள்ளக்காதலியால் இப்படி மாறிட்டானே ... யூடியூப் பிர...