எலும்பும் தோலுமாக மாறிய பூமிகா.. முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாலும், வயதை காட்டிக்கொடுத்த புகைப்படம்

பத்ரி படத்தின் மூலம் தளபதி விஜய் உடன் சூப்பர் ஹிட் கொடுத்தவர் தான் பூமிகா. அதற்குப் பின்னர் வெளிவந்த ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்று தான் கூற வேண்டும்.

சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார் பூமிகா. தற்போது 42 வயதாகும் பூமிகா தளபதி விஜயுடன் நடிக்கும் போது கொழுக் மொழுக் என்று இருந்தார். ஆனால் எழும்பும் தோலுமாக மாறிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்து ரசிகர்கள் இது நம்ம பூமிகாவா என்பது போன்ற ஷாக்காகி கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Contact Us