அங்குலம் அங்குலமாக முற்றுகையிட்டுள்ள ரஷ்யா: யூக்கிரேன் படைகளை சுற்றிவளைக்கிறதா ?

யூக்கிரேன் நாட்டின் எல்லையில், அங்குலம் அங்குலமாக எல்லா இடங்களிலும் தனது படைகளை குவித்துள்ளது ரஷ்யா. ஒரு 100 மீட்டர் தொலைவில் பெரும் படைகளோடு காத்து நிற்கிறது ரஷ்யா. இதனால் அங்கே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டணியில் மிகவும் முக்கியமான ஒரு அயல் நாடாக யூக்கிரேன் உள்ளது. இதனால்..

ஐரோப்பிய ஒன்றியம் அன் நாட்டின் இறைமையை பாதுகாக்க என எந்த உதவியையும் செய்யும். இதனை அறிந்த ரஷ்ய அதிபர் புட்டின், தனது படைகளை அங்கே நிலை நிறுத்தியுள்ளதோடு. டொம்பாஸ் என்னும் பெரும் நகரை ரஷ்யாவோடு இணைக்க முனைப்பு காட்டி வருகிறார். இதன் ஒரு அங்கமாகவே தனது படைகளை அவ்விடத்திற்கு நகர்த்திய்ள்ளார் புட்டின்.

Contact Us