ஒரே போஸ்டரில் ஃபேமஸான ஜிவி பிரகாஷ் பட நடிகை.. டாப் ஆங்கிளில் தொப்புள் தெரிய வெளியிட்ட புகைப்படம்

திரையுலகிற்கு மாடல் அழகியாக அறிமுகமாகி, தற்போது நடிகையாக வளர்ந்து இருப்பவர்தான் நடிகை திவ்யபாரதி. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பணியாற்றியிருக்கிறார்.

மேலும் திவ்யபாரதி தெலுங்கில் ‘பாலி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் ‘பேச்சுலர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கால் பதித்தவர் திவ்யபாரதி.

இந்தப் படத்தை ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் திவ்யா பாரதி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் தீ போல் பரவுவதோடு, ரசிகர்களை இலக விட்டிருக்கிறது.

அதாவது மாடல் அழகியான திவ்யபாரதி, கவர்ச்சியான போட்டோக்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால் திவ்யாவிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டாம்.

புடவையில் கூட கையை தூக்கி தொப்புளை காட்டி ரசிகர்களை மயக்கி உள்ளார் திவ்யபாரதி. மேலும் இந்த புகைப்படத்தை திவ்யாவின் ரசிகர்கள் வைரல் ஆக்குவதோடு, திவ்யாவின் அழகை ஆராதித்து வருகின்றனராம்.

Contact Us