ராணுவத் தளபதிக்கு எதிராக போர் குற்ற ஆவணம் தாக்கல்- பிரிட்டனிடம் 50 பக்க அறிக்கை !

இலங்கை ராணுவத் தளபதி சர்வேந்திர சில்வாவுக்கு எதிராக, 50 பக்க அறிக்கை ஒன்றை தாயாரித்து. அதனை பிரிட்டன் வெளியுறவுத் துறை மற்றும் காமன் வெலத் அலுவலகத்தின் தடைகளை விதிக்கும் பிரிவுக்கு வழங்கியுள்ளது சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு.

இந்த அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக வலுவான ஆதரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதனூடாக இலங்கைக்கு பிரித்தானிய அரசு வழங்கி வரும் சலுகைகளை தடைசெய்யக் கோரியும். ஜி.எஸ்.பி டாக்ஸ்சுக்கு நிகராக பிரித்தானியாவின் வரி விலக்குகளை, இலங்கைக்கு கொடுக்க கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு. போர் குற்றங்கள் தொடர்பாக பிரித்தானிய அரசை ஆராய அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டு வருகிறது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Contact Us