இன்னும் கொஞ்சம் தூக்கி இருந்தா மானம் போயிருக்கும்.. அரைகுறை ஆடையில் வெளிவந்த ரகுல் பிரீத் சிங் புகைப்படம்

 

நடிகை ரகுல் பிரீத் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து புத்தகம் என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவருக்கு எந்த திரைப்படமும் கைகொடுக்காத நிலையில் கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

சூர்யாவுடன் நடித்த என்.ஜி.கே திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி சூர்யா ரசிகர்களையும் கவர்ந்தார்.

அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் அதிக அளவில் லைக்ஸ் குவியும். அந்த வகையில் தற்போது குட்டைப் பாவாடையில் ரசிகர்கள் முகம் சுளிப்பது போல் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது.

Contact Us