குடும்பமாக கூத்தடிக்க சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்; எங்கே தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியின் மிகப் பெரிய ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். சீரியலை தாண்டி சீரியலில் நடிப்பவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.

அதிலும் கதிர்-முல்லை என்கிற கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அதற்கு ஏற்றார் சீரியல் குழுவினர் அவர்களின் காட்சிகளை அதிகம் படமாக்கி வருகின்றனர்.

இந்த சீரியலில் அடுத்தடுத்து என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பது தெரியவில்லை. இப்போது கதையில் எந்த ஒரு பெரிய பிரச்சனையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

சீரியல் இடையில் பிரபலங்கள் செய்யும் அட்டகாசங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன், தம்பிகளான ஜீவா, கதிர், கண்ணன் 3 பேரும் தனுஷின் கர்ணன் பட ஸ்பெஷல் ஷோவிற்கு வந்துள்ளனர்.

Contact Us