அர்ச்சனா வீட்டில் விஷேசம்! பாலா அச்சுவை அம்மாவாக்கிட்டான்; கடுப்பில் ஷிவானி வெளிவந்த தகவல்!

பிக்பாஸ் அர்ச்சனா வீட்டின் தரப்பிலிருந்து ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது.

அவரது தங்கை சமீபத்தில் கர்ப்பமாக இருந்தார். அவரது பெயர் அனிதா.

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது அவருடைய தங்கைக்கு பூச்சூடல் விழா நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்களை பகிர்ந்து அர்ச்சனாவின் மகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தற்போது அவரது தங்கைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அர்ச்சனாவை அம்மாவாக்கியது பாலா எனத்தான் அனைவரும் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

Contact Us