ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் முன்னழகை காட்டி ரசிகர்களை மூச்சுமுட்டவைத்த அஞ்சலி… வைரலாகும் புகைப்படம் !

நடிகை அஞ்சலி ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் அழகாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகுள் குவிந்து வருகிறது. தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கற்றது தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக அஞ்சலிக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது.

இந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், இறைவி, தம்பி வெட்டோத்தி சுந்தரம், கலகலப்பு, சேட்டை, வத்திக்குச்சி உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். ஆரம்பத்தில் குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஞ்சலி, பட வாய்ப்புகள் குறைந்தால் கவர்ச்சியில் அதகளம் செய்யும் கதாபாத்திரங்களிலும் தாராளம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். இவர் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கிய பாவக்கதைகள் ஆந்தலாஜி படத்தில் நடித்திருந்தார். நல்ல கொழு கொழு இருந்த அஞ்சலி அந்த படத்தில் உடல் மெலிந்து ஆளே டோட்டலாக மாறி இருந்தார்.

தமிழில் படவாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்ற இவர், பவன்கல்யாண் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் வக்கீல் சாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்காகும். இணையத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் விதவிதமான போஸ் கொடுத்துள்ளார். தனது எடுப்பான முன்னழகை தெரிய விட்டு ரசிகர்களை மூச்சுமுட்ட வைத்துள்ளார். இந்த போட்டோஸ் வைரலாகி அனைவரின் லைக்குகளையும் பெற்று வருகிறது.

Contact Us