பொலிஸ் துரத்தும் போது நிற்காமல் ஓடிய நபரின் முடிவு இப்படி தான் இருக்கும் போல ?

முன்னர் செய்த குற்றச் செயல் ஒன்றிற்காக, காரில் சென்ற ஜேக் லெஸ்லி என்ற 26 வயது இளைஞரை பொலிஸார் துரத்தியவேளை. காரை நிறுத்தாமல், மேலும் பின் ஆசனத்தில் தனது 3வயது மகள் மற்றும் காதலி இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல், தப்பிக்கவேண்டும் என்று நினைத்து 80MPH வேகத்தில் காரை ஓட்டியுள்ளார் லெஸ்லி. இறுதியில் வீதியில் சென்ற கனரக வாகனம் ஒன்றின் மீது மோதி பெரும் விபத்தை உண்டாகிய அவருக்கு 14 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு. 4 வருடம் லைசன்ஸ் பான் செய்யப்பட்டுள்ளது. இதில் சிறுமி மற்றும் அவரது காதலி ஆகியோர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். லண்டனில் நடந்த இந்தச் சம்பவம் CCTV ஒன்றில் பதிவாகியுள்ளது. அதிர்வின் வாசகர்களுக்காக வீடியோ இணைப்பு.

Contact Us