இந்திய அளவில் மிரள வைக்கும் போகும் அருண் விஜய்யின் BORDER திரைப்படம்

அருண் விஜய்யின் 31-வது பார்டர் படத்தின் டைட்டில் வெளியீடு பிரபல பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அறிவழகன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Contact Us