றிஷாட்டின் கூத்தியால் என்னையே கேள்வி கேட்கிறாள்; நந்தினி ஸ்டான்லி டிமெல்லை சரமாரியாக பேசிய நபர்!

றிஷாட்டுடன் தொடர்பிலிருந்த கூத்தியால் இன்று மாவட்ட செயலாளராக மாறி என்னையே கேள்வி கேட்கிறாள் என நபரொருவர் சில தினங்களுக்கு முன் மன்னார் பேருந்து நிலையத்திலிருந்து கடுமையாக பேசியுள்ளார்.

மன்னார், வங்காலையிலுள்ள தனி நபரின் காணியை மன்னார் மாவட்டத்தின் அரசாங்க அதிபர் நந்தினி ஸ்டான்லி டி மெல் அவரின் உறவினர் அடார்த்தாக பிடித்து வைத்துள்ளார்.

இதனை குறித்த நபர் மாவட்ட அரசாங்க அதிபரின் அலுவலகத்திற்கு சென்று நந்தினி ஸ்டான்லி டி மெல் அவர்களிடம் கூறிய போது, அந்த இடத்தை விட்டுட்டு வேறு எதாவது இடத்தை பிடியுங்கள், உங்களுக்கு பெர்மிற் போட நடவடிக்கை எடுக்கிறேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து கடுப்பாகி வெளியில் வந்த நபர் மேற்கண்டவாறு பேசியுள்ளார்.

Contact Us