லண்டனில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா: 8.7% சத விகிதத்தால் அதிகரிக்கிறது !

பிரித்தானியாவில் பலமாக குறைந்து கொண்டு வந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இது 3வது அலையாக இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. கொரோனா தொற்று அதிகரித்துள்ள தேவேளை சாவு எண்னிக்கையும் 3% சத விகிதத்தால் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 12ம் திகதி முதல் லாக் டவுனில் பல தளர்வுகளை ஏற்படுத்தி இருந்தது பிரித்தானிய அரசு. இதனை அடுத்து மதுபானசாலைகள், தலை முடி திருத்தும் நிலையங்கள் என …

பல கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தொற்றும் அதிகரித்துள்ளது. இது எல்லை மீறிச் செல்லாமல் இருக்க வெண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எனவே தேவை இல்லாத பயணங்களை தவிர்க்குமாறும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Contact Us