17ம் திகதி பிறந்த நாள் அன்று ஓவராக குடித்து 49 வயதில் மாரடைப்பில் சிக்கிய துரோகி முரளி !

சென்னையில் தங்கி இருந்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் உள்ள கிரிகெட் வீரர்களுக்கு பயிற்ச்சி கொடுத்து வருகிறார் முரளி. இன் நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதில் நேற்று முன் தினம்(17) அன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட சாரயம் ஆறாக ஓடிய நிலையில். இரவு 10 மணியளவில் அவருக்கு மார்பில் வலி ஏற்பட்டுள்ளது. அதே பகுதியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அவர் உடனடியாக சேர்கப்பட்ட நிலையில்.

அவருக்கு வந்திருப்பது மாரடைப்பு தான் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். முதலில் ரத்தத்தில் உள்ள ஆல்கஹாலை குறைக்க மருந்து கொடுக்கப்பட்டு. பின்னரே சிகிச்சை ஆரம்பமாகியுள்ளதாம், அவருக்கு என் ஜியோ கிராம் என்று சொல்லப்படும். கம்பி விட்டு இதயத்தில் உள்ள அடைப்பை எடுத்துள்ளார்கள். இருப்பினும் வேறு இடங்களிலும் அடைப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில். அவர் தொடர்ந்தும் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் என்று அப்பலோ கூறியுள்ளது.

புள்ளியோ பெரிய புள்ளி. அப்பலோவும் பெரிய புள்ளி. காசைக் கறக்காமல் விட மாட்டார்களே… எல்லா பரிசோதனைகளையும் எடுத்து லட்சக் கணக்கல் ஒரு பில் போட்டால் தான் அவர்கள் சாந்தி அடைவார்கள். ஒட்டு மொத்தத்தில் , அப்பலோ காட்டில் மழைதான்.

Contact Us