ஓவர் குடியில் மட்டையாகிய முரளி வெறி முறிந்ததும் ஜெயலலிதாவை கொன்ற அப்பலோவிலிருந்து உயிருடன் வீட்டுக்கு சென்றார்!

குருதிக்குழாய் சீரமைப்பு சிகிக்சைக்காக சென்னையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் சிகிச்சைகளின் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அவர் இன்று முற்பகல் 10 மணி அளவில் தங்கியிருந்த விருந்தகத்திற்கு சென்றுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அத்துடன் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அவர் சிகிச்சை பெற்ற அப்பலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன், குருதி குழாய் சீரமைப்பு சிகிக்சைகளுக்காக நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Contact Us