அவுடி அறிமுகப்படுத்தியுள்ள A6 ஈ-ரோன் கார்- சிங்கிள் சார்ஜில் 434 மைல் செல்லக் கூடியது

அவுடி நிறுவனம 2021ம் ஆண்டுக்கான ஏ- 6 எலக்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் இந்தக் காரில் பல அம்சங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும், 434 மைல்கள் வரை செல்லக் கூடிய அதி நவீன சொகுசு வண்டி இதுவாகும். அதிர்வின் வாசகர்களுக்காக வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Contact Us