அணு குண்டை ஏவ வல்ல விமானங்களை யூக்கிரேன் நோக்கிய தளத்திற்கு செல்ல கட்டளை !

ரஷ்யாவின் போர் விமானங்கள், அதிலும் அணு குண்டை தாங்கிய போர் விமானங்கள் இரண்டை யூக்கிரேன் நாட்டுக்கு அருகாமையில் உள்ள தளத்திற்கு செல்ல ரஷ்ய அதிபர் புட்டின் பணித்துள்ளதாக செய்திகள் வெளியாகி மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. TU-60 என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் அதி நவீன மற்றும் படு பயங்கரமான போர் விமானம் 2 தற்போது யூக்கிரேன் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. இது அந்தப் பிராந்தியத்தில் மேலும்…

பல சிக்கல்களை தோற்றுவிக்கும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகள் பலத்த கண்டனத்தை வெளியிட்டு வரும் நிலையில். அமெரிக்கா அறிவித்துள்ள பொருளாதார தடைகளினால் ரஷ்யாவின் நாணயம் மேலும் உலக சந்தையில் மதிப்பை இழந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. Source CNN: Russian nuke bombers TU60,  and fighter jets ‘blitz Ukraine’ in massive military drills as war fears grow

Contact Us