கன்னியாஸ்திரிகளுக்கு பின்னால் நிற்க்கும் பேய்: புகைப்படத்தில் சிக்கியது எப்படி ?

குரோவேஷியா நாட்டில் ஒரு நபர் தற்செயலாக எடுத்த புகைப்படம் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. அவர் தான் எடுத்த புகைப்படத்தை சிறிது நேரம் கழித்தே பார்த்தார். உடனே குறித்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். அங்கே கன்னியாஸ்திரிகள் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்கள். ஆனால் அவர் புகைப்படம் எடுத்தபோது அங்கே நின்றிருந்த பெண்ணை மட்டும் காணவில்லை. புகைப்படத்தை உற்றுப் பாருங்கள்… (மேலே)

இந்தப் பெண்ணின் கால்களுக்கு அப்பால் உள்ள நிலத்தில் உள்ள கோடுகள் தெரிகிறது. இவர் நிச்சயமாக ஒரு ஆவி தான் எகிறார் இவான் ரூபில் என்ற இந்த ஆண். இது எப்படி சாத்தியம் என்பது இதுவரை தெரியவில்லை. மர்மமான விடையங்களில் இதுவும் ஒன்று.

Contact Us