உயிரிழந்த பின்பு முதன்முதலில் நடிகர் விவேக் யாரை சந்தித்தார் தெரியுமா; வியக்கவைக்கும் புகைப்படம் உள்ளே!

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை அதிகாலை 4.45 அளவில் காலமானார்.

தனது வீட்டில் இருந்த வேளையில் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விவேக், சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

இயற்கை மீதும், சமூகத்தின் மீதும் அளவற்ற அன்பை வைத்திருந்த விவேக்கின் இழப்பு உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விவேக் அவர்களும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களும் மேலோகத்தில் சந்தித்து கலந்துரையாடுவது போன்ற பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளிவருகின்றன அதில் ஒன்று இவ்வாறு அமைந்திருந்தது.

கலாம் ஐயா: என்ன விவேக் சார் அதுக்குள்ள வந்துட்டிங்க விவேக்: உங்களை பார்க்காமல் இருக்க முடியலை சார் கலாம் ஐயா: நான் சொன்ன மரம் நடும் பணி என்ன ஆச்சு சார் விவேக்: சார் கால் வாசி பண்ணிட்டேன் மீதியை இயற்கை ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் செய்து விடுவார்கள் (இன்னேரம் முக்கால் வாசி நடந்து இருக்கும் சார்)

Contact Us