சற்றுமுன் கிடைத்த தகவல்; இலங்கை முழுவதும் களமிறக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா படை; முஸ்லிம்கள் கவனம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 02 வருடங்கள் பூர்த்தியடைவதையிட்டு இன்று நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Contact Us