டேய்.. தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி கொன்றவர்கள் இலங்கை இராணுவத்தினர்; நாடாளுமன்றில் சற்றுமுன் செருப்படி பேச்சு!

தற்போது ஸ்ரீதரன் பாராளுமன்றில் கடும் சீற்றத்துடன் ஒரு உரையை நிகழ்த்தியுள்ளார்.

அதில் தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி கொன்றவர்கள் இராணுவத்தினர், சிங்கள எம்பிக்கள் இங்கு வருவது அடிபடுவதற்ககாவா எனவும், உங்களை பார்த்து எப்படி இளம் சமுதாயம் முன்னேறும் போன்ற கருத்துக்களை முன்வைத்து உரையொன்றை நிகழ்த்தியுள்ளார்.

மேலும் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எங்கே? ஊடகவியலாளர்கள் இந்த நாட்டில் அச்சுறுத்தப்படுகின்றார்கள், கிளிநொச்சியில் ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளனர் என கடுமையான உரையொன்றை நிகழ்த்தியுள்ளார்.

Contact Us