#W2W: வேல்ஸ்சில் இருந்து வெஸ்மினிஸ்டர் வரை பெரும் நடை பயணம் தொடங்கியது- புலிகள் தடை எடுக்க…

பிரித்தானியாவில் புலிகளின் தடையை எடுக்க கோரிக்கை முன்வைத்து, வேல்ஸ்சில் இருந்து வெஸ்மினிஸ்டர்வரை #W2W என்ற பெரும் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. வேல்ஸ்சில் இருந்து சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடை பயணம். பல நூறு மைல்களை கடந்து வெஸ்மின்ஸ்டரை வந்தடைய உள்ளது. இதற்கு எத்தனை நாட்கள் பிடிக்கும் என்று தெரியவில்லை. இருப்பினும் நடைபயணம் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்களின்…

மக்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றுள்ள இந்த நடைபயணம் வரும் இடங்களில் எல்லாம், தமிழர்கள் கூடி உணவுகளையும் குடி நீரையும் கொடுத்து வரவேற்றுள்ளார்கள். நாடு கடந்த அரசின் ஏற்பாட்டில் இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us