பனியன் போட்டு உள்ளே எதுவும் போடாமல் கவர்ச்சியில் வந்த ஆண்ட்ரியா.. என்ன கண்றாவி இதெல்லாம்!

பாடகியாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கும் அளவுக்கு நல்ல கதாபாத்திரமாக இருக்கும்.

ஆனால் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் அது மிஸ்ஸிங். நன்றாக இருந்த ஆண்ட்ரியாவை காமெடியாக மாற்றிவிட்டார் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து இனி மாஸ் படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளாராம். தற்போது மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இனி நடித்தால் சோலோ ஹீரோயின் தான் என முடிவெடுத்து அடுத்தடுத்த கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறாராம் ஆண்ட்ரியா.

என்னதான் படம் எல்லாம் வெற்றி அடைந்தாலும் நடிகைகளைப் பொறுத்தவரை ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டைப் பெறுவதையே குறிக்கோளாகக் வைத்துள்ளனர். அந்தவகையில் ஆண்ட்ரியாவுக்கும் இது ஒன்றும் விதிவிலக்கல்ல.

பல நடிகைகள் சினிமாவில் ரசிகர்களை சம்பாதித்தது உள்ளதைவிட, சோஷியல் மீடியாக்களின் மூலம் அதிக அளவு ரசிகர்களை பெற்றுவருகின்றனர். அந்தவகையில் ஆண்ட்ரியாவுக்கு சோஷியல் மீடியாக்களில் பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. சமீபத்தில் ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களை பேரதிர்ச்சியாக உள்ளது. என்னதான் கவர்ச்சியாக இருந்தாலும் ஒரு அளவு வேண்டாமா என சமூக வலைதளங்களில் ஆண்ட்ரியாவை கண்டபடி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Contact Us