லண்டனில் ஆஸ்ரா செனிக்கா போட்ட தமிழருக்கு ரத்தக் கட்டி: முதலிலேயே கண்டு பிடித்ததால்…

லண்டனில் ஆஸ்ரா செனிக்கா தடுப்பூசி போட்ட தமிழர் ஒருவருக்கு ரத்தக் கட்டி ஏற்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. பிரித்தானிய அரசு 20 மில்லியன் மக்களுக்கு போடப்பட்ட ஊசியில், வெறும் 70 பேருக்கு மட்டுமே ரத்தக் கட்டி ஏற்பட்டதாக கூறியுள்ளது. ஆனால் நாம் அறிந்த வகையில், ஒரு தமிழருக்கு ரத்தக் கட்டி வந்துள்ளது என்றால். இது எத்தனை பேரை தாக்கி இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அது போக பிரித்தானிய அரசு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களை தான் கணக்கில் காட்டுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன் நிலையில் இந்த தமிழருக்கு….

ஊசி போடப்பட்டு சுமார் 14 நாட்களில் காலில் சிறிய கட்டிகள் தோன்றியதோடு கால் விக்கமடைந்துள்ளது. இதனை அடுத்து அவர் உடனே மருத்துவரை அணுகியுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் ரத்தக் கட்டிகள் காலில் தோன்றியுள்ளது என்றும். நல்ல வேளை இவை மூளையில் சென்று அடிக்கவில்லை என்று கூறி. கட்டிகளை கரைக்கும் மருந்தை முதலில் கொடுத்து, மேலதிக சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். 56 வயதாகும் இந்த தமிழர் சொவதை கேட்டால் மேலும் ஆச்சரியம் தான்.

இது போக ஆஸ்ரா செனிக்கா தடுப்பூசி, இளைஞர்கள் மத்தியில் தான் ரத்தக் கட்டிகளை தோற்றுவிக்கிறது என்று கூறப்படுவதும் ஆதாரமற்ற விடையம் தான். ஏன் எனில் நோர்வே நாட்டில் ஆஸ்ரா செனிக்காவை போட்டு உயிரிழந்த 13 பேருமே முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us