நம்ம அண்ணியா இது? மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் தெரியுமா?

நடிகை சுஜிதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து மக்கள் மனதில் அண்ணியாக இடம்பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற விஜய் விருது வழக்கும் நிகழ்ச்சியில் கூட விருதை வென்றார் .

இந்நிலையில் நடிகை சுஜிதா தனது கணவர் மற்றும் மகனுடன் ஸ்டைலாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மார்டன் ஆடையில் குடும்பமே கொள்ளை அழகுடன் இருக்கின்றனர்.

Contact Us