நிர்**ண வீடியோவை வைத்து மிரட்டும் கும்பல்.. சித்ராவை போல் கதறும் செம்பருத்தி சீரியல் ஜெனிபர்

செம்பருத்தி சீரியல் நடிகை ஜெனிஃபர் விவாகரத்தான பின் இரண்டாவதாக காதலித்த நபர் கொடுமைப்படுத்துவதாக பத்திரிகையாளர்களை சந்தித்து நியாயம் கேட்டுள்ளார். அதாவது அரை நிர்**ண வீடியோவை வைத்து மிரட்டுவதாகவும் கும்பலாக வந்து குடும்பத்தை தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே சீரியல் நடிகை சித்ரா இதுபோன்ற பிரச்சினைகள் இருந்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us