பெண் கேட்ட அலறல் சத்தம்… திடீரென நதியில் குதித்த சிறுவன்… தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்…!!

லண்டன் நகரில் 13 வயதான சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது Tஒநெர் Bரிட்கெக்கு அருகில் செல்லும் போது தேம்ஸ் நதியில் திடீரென குதித்துள்ளார். இதனையடுத்து அந்த வழியாக சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் சிறுவன் அலறிய சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து சிறுவனை காப்பாற்றும் நோக்கில் சட்டென்று பாலத்தில் இருந்து குதித்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் ஹெலிகாப்டர் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற வீரர்களை கொண்டு தேடியுள்ளனர். இந்நிலையில் சிறுவன் தொடர்பாக எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் சிறுவனை மயமானவர்களின் பட்டியலில் போலீசார் சேர்த்து தேடி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us