நாம் தமிழர் கட்சிக்கு ஈழப்போராட்டத்தை குத்தகைக்கு கொடுக்கவில்லை – முன்னாள் MP சிவாஜிலிங்கம் ஆவேசம்

சீமானின் தம்பிகள் இவ்வாறு பொறுப்பற்று பேசுவதை முதலில் நிறுத்தவேண்டும். தலைவர் பிரபாகரன் அவர்கள் பெண்களை எந்த அளவு மதித்தார் என்பது எங்களுக்கு தெரியும், அத்தோடு பெண்கள் தலைமையையும் உருவாக்கினார். ஆனால் இன்று அவரை பின்பற்றுவதாக கூறிவரும் சீமானின் தம்பிகள், ஒரு பெண்ணான ஆனந்தியை இழிவு படுத்தி பேசுவதை எந்த ஒரு ஈழத் தமிழனும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டான்.

சீமான் தமிழக விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு செல்ல வேண்டாம் பெங்களூரில் இருந்து செல்லுங்கள் என ஆலோசனை கூறிய சிவாஜிலிங்கம். ஆனந்தி சசிதரனை பற்றி சீமானின் தம்பிகள் கூறும், தூசன வார்த்தைகள் தொடர்பாக தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார் சீவாஜி லிங்கம் MP. வீடியோ கீழே இணைப்பு. (நன்றி நெருடல்.com)

Contact Us