கிராமப் புறங்கள் ஊடாக லண்டன் நோக்கி வந்து கொண்டு இருக்கும் W2W நடை பயணம் !

வேல்ஸில் இருந்து லண்டன் வெஸ்மினிஸ்டர் வரை(W2W) ஆரம்பிக்கப்பட்டுள்ள நடை பயணம், பல கிராமங்களை தாண்டி லண்டன் நோக்கி வந்து கொண்டு இருப்பதாக அதிர்வு இணையம் அறிகிறது. வழிகள் எங்கிலும் உள்ள மக்கள், பலர் எதற்காக இந்த நடை பயணம் என்று கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். பிரித்தானியாவில் உள்ள சில குக்கிராமங்களில் கூட, தற்போது தமிழர்கள் தொடர்பாகவும், விடுதலைப் புலிகள் தடை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்த நல்ல முயற்சியில் ஈடுப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு எம்மாலான உதவிகளை செய்யவேண்டும். அவர்களுக்கு நாமும் துணை நிற்க்கவேண்டும். வீடியோ கீழே இணைப்பு.

Contact Us