பெரும் ஆபத்தாக மாறியுள்ள இலங்கை; பாரிய சிக்கல்!

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் படி மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் தற்போது அதிக ஆபத்தில் உள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

Contact Us