இந்தியாவின் நிலையை புட்டு புட்டு வைத்த ஸ்கை- நியூஸ் உள்ளே சென்று VIDEO எடுத்தார்கள்

இந்தியாவில் கட்டுக்கு அடங்காமல் பரவி வரும் கொரோனாவால் இறக்கும் மனிதர்களை அப்படியே படம் பிடித்து, இந்தியாவின் உண்மை நிலையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது ஸ்கை நியூஸ். அவர்களின் படக் குழு வைத்தியசாலைக்கு உள்ளே சென்று, வீடியே எடுத்துள்ளார்கள். எந்த ஒரு வைத்தியசாலையிலும் ஆக்சிஜன் இல்லை. இதனால் தான் நோயாளிகள் கூடுதலாக இறந்து வருகிறார்கள். எந்த ஒரு கொரோனா நோயாளியையும் வைத்தியசாலைகள் ஏற்றுக் கொள்ளவில்லை. வீட்டுக்கு திருப்பி அனுப்புகிறார்கள். இவை அனைத்திற்கும் பொறுப்பு ஏற்று மோடி அரசு உடனடியாக பதவி விலகவேண்டும். வீடியோ கீழே இணைப்பு…

Contact Us