ஈழத்தில் கேட்ட அதே அவல ஒலி இன்று டெல்லியில் கேட்க்கிறது: டாக்டர்களை அடித்து துவம்சம் செய்த இந்தியர்கள்: இறந்த நபர்களின் உறவினர்கள் கத்தி உருட்டுக் கட்டைகளோடு: VIDEO

இந்தியாவில் அதுவும் டெல்லியில், தமது உறவினர்களை காப்பாற்ற முடியாத மருத்துவர்கள் எதற்காக இருக்க வேண்டும் என்று ஆவேசமடைந்த உறவுகள். கத்திகள் உருட்டுக் கட்டை சகிதம் வைத்தியசாலைகளை முற்றுகையிட்டு மருத்துவர்களை தாக்கி வருகிறார்கள். இதனால் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் ராணுவ பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கட்டாய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய மத்திய அரசு. சட்டம் ஒழுங்கு முற்றாக சீர் குலைந்துள்ள நிலையில்,

இறந்த நபர்களின் உறவினர்கள் கடும் ஆவேசமாக உள்ளார்கள். அவர்கள் பல மணி நேரமாக ஆக்சிஜன் வேண்டும் என்று போராடி. இறுதியில் அவர்கள் அருகே அவர்களது உறவுகள் மடியிலும் கைகளிலும் மடிந்து வருவது, பெரும் துயரமான சம்பவம். ஈழத்தில் இன் அழிப்பை நடத்திய இந்திய மத்திய அரசுக்கு மட்டும் அல்ல. ஒட்டு மொத்த ஹிந்தி இனமே இன்று தவித்துப் போய் நாதியற்று நடு தெருவில் நிற்கிறது. அன்று ஈழத்தில் கேட்ட அதே அவல ஓசை இன்று டெல்லியில் கேட்க்கிறது.

Contact Us