சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) தற்போது ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்தார்; அதிரடி திருப்பம்!

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு அவர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சிரேஷ்ட அதிகாரி இவர் ஆவார்.

இதற்கு முன்னர் கடந்த ஒக்டோபரில் சீனாவின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் யாங் ஜீச்சி நாட்டுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Contact Us