மேலும் 60 மில்லியன் பைஃசர் ஊசிகளை செக்கியூர் செய்தது பிரித்தானியா – !

பிரித்தானியா பைஃசர் நிறுவனத்தோடு பேச்சு நடத்தி மேலும் 60 மில்லியன் தடுப்பூசிகளை பெற உடன்படிக்கை ஒன்றை போட்டு விட்டது. இதனால் குளிர் காலம் ஆரம்பிக்கும் வேளை, 2ம் கட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு போட ஏற்பாடுகளை பிரித்தானியா செய்து விட்டது. அக்டோபர் மாதம் இந்த தடுப்பு ஊசிகளை பெற்று குளிர் காலத்திற்கு பூஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த தடுப்பூசிகளை பிரித்தானியா மக்களுக்கு கொடுக்க உள்ளது. எத்தனை மாதங்களுக்கு முன்னரே இது குறித்து முன்கூடியே பிரித்தானியா நடவடிக்கையில் இறங்கி விட்டது பார்த்தீர்களா ?

ஏனைய நாடுகள் முதல் கட்ட ஊசிக்கே திண்டாடி வரும் நிலையில், பிரித்தானியா 3ம் கட்ட பூஸ்டர் ஊசிகளை பெற இப்பவே ஏற்பாடுகளை பூர்த்தி செய்து விட்டது.

Contact Us