மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- இந்துக் கல்லூரி மாணவன் என அறியப்படுகிறது !

கொரோனாவின் கோரத் தாண்டவத்தில், பல ஈழத் தமிழர்கள் பலியாகியுள்ளார்கள். இருப்பினும் தற்போது அதன் தாக்கம் பிரிட்டனில் குறைவடைந்து வருகிறது. ஆனால் கனடாவில் மேலும் அதிகரித்துள்ளது. இன் நிலையில் கனடாவில் வசித்து வந்த, சுவேந்திரன் என்ற ஈழத் தமிழர், கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

Contact Us