தமிழக தேர்தலில் தி.மு.க மாபெரும் வெற்றி: இதுவரை 147 இடங்களை கைப்பற்றியது- அதிமுக மண் கவ்வியது !

தமிழக தேர்தல் முடிவுகள் மாவட்ட ரீதியாக வெளியாகிக் கொண்டு இருக்கும் இன் நிலையில். மொத்தம் 234 ஆசனங்கள் உள்ளது இதில் 147 இடங்களை தற்போது தி.மு.க பிடித்துள்ளது. மேலும் கமல் ஹசனின் மக்கள் நீதி மையம் 1 இடத்தில் வென்றுள்ளது. இதனால் கமல் ஹசன் Mளா ஆகியுள்ளார். மேலும் உணர்வாளர் சீமான் அவர்களின் கட்சி எந்த ஒரு ஆசனத்தையும் எடுக்கவில்லை. இறுதி முடிவுகள் இன்னும் சில மணி நேரங்களில் உறுதி செய்யப்படும். ஆனால் இதில் பெரும் மாற்றங்கள் இல்லை என்பது தெளிவாக உள்ளது.

இதில் ஏற்கனவே அ.தி.மு.க முன் நிலை வகித்த பல இடங்கள், தற்போது 2ம் கட்ட வாக்கு எண்ணிக்கையின் போது தி.மு.க பக்கம் சாய்ந்து வருகிறது. இதனால் தற்போது மேலும் 1 இடத்தை தி.மு.க கைப்பற்றி 148 இடங்களை பிடித்துள்ளது. அதிமுக 1 இடத்தை இழந்துள்ளது. இதுவரை எந்த ஒரு தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி முன் நிலையில் இல்லை. அதனால் அந்தக் கட்சிக்கு ஆசனம் கிடைப்பது என்பது அரிதாகவே உள்ளது.

Contact Us