9-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் எடப்பாடி முன்னிலை!

9-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 35,449 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி 56,252 வாக்குகளும், திமுக சார்பில் போட்டியிட்ட சம்பத்குமார் 20,803 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

மேலும் , தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 151தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

அதிமுக கூட்டணி 82 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

Contact Us