திருவொற்றியூர் தொகுதி 5ஆவது சுற்று வாக்கு விவரங்கள் – சீமான் பெற்ற வாக்குகள் எவ்வளவு?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருவொற்றியூர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை விவரங்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

அதிமுக – கு.குப்பன் – 10,081 வாக்குகள்
திமுக- கே.பி.ஷங்கர் – 14,320 வாக்குகள்

நாம் தமிழர் கட்சி – சீமான் – 7584 வாக்குகள்
பகுஜன் சமாஜ் கட்சி – கோட்டீஸ்வரன் -102 வாக்குகள்
நாடாளும் மக்கள் கட்சி – எகாவள்ளி (EGAVALLI) – 46 வாக்குகள்
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் – எம். செளந்திர பாண்டியன் – 309 வாக்குகள்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் மாலை 5 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 156 இடங்களிலும், அதிமுக கூட்டணி 77 இடங்களிலும் மநீம ஒரு இடத்திலும் முன்னிலையில் இருக்கின்றன. ஆனால் கமல ஹாசன் வெறும் 105 வாக்குகள் வித்தியாசத்தில் தான் முன் நிலையில் உள்ளார். எனவே சிலவேளை அவர் தோற்க்கவும் கூடும்

Contact Us