வைரலாகுது கருப்பு கலர் புடவையில் அட்டகாசமாக லாஸ்லியா பதிவிட்ட போட்டோ

இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானார். சினிமாவை மிஞ்சும் அளவுக்கு காதல் ஸ்டோரிகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்து வருவது நாம் அறிந்ததே. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் உடன் ஏற்பட்ட காதல் அதன் பின் நடந்தது அனைவருக்கும் பரிச்சயம் தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்று தற்போது சினிமாவிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். பிரிண்ட்ஷிப் படம் அடுத்து ரிலீசுக்கு ரெடி.

முன்னணி ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார். சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து வரும் லாஸ்லியா சமீபத்தில் பதிவிட்ட இந்த போட்டோஸ் இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகின்றது.

 

Contact Us