ஸ்லிம் ஆனாலும் அது மட்டும் குறையவே இல்ல! – யாஷிகாவின் கவர்ச்சியில் திக்குமுக்காடிப்போன ரசிகர்கள்

துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தில் காட்டு காட்டு என காட்டிய கவர்ச்சியில் ரசிகர்களின் மனதில் குடியேறியவர் யாஷிகா ஆனந்த். சில படங்களில் நடித்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நோட்டா, ஜோம்பி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

திரைத்துறையில் எப்படியாவது கவர்ச்சி கன்னியாக மாற வேண்டும் என்பதற்காக விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருவதோடு, சினிமாவிலும் வாய்ப்பு தேடி வருகிறார்.சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவரின் கவர்ச்சியை கண்டு நெட்டிசன்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.

Contact Us